வினா விடை · பொதுத் தமிழ்
எதிர்ச்சொல் தருக: ‘மடி’
சரியான விடை: (A) சுறுசுறுப்பு
விளக்கம்: 'மடி' என்பது சோம்பல் எனப் பொருள்படும்; அதன் எதிர்ச்சொல் சுறுசுறுப்பு. திருக்குறளில் 'மடியின்மை' என்னும் அதிகாரம் சோம்பலின்மையை வலியுறுத்துகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் தருக: ‘ஆடூஉ’விடை: மகடூஉ
- எதிர்ச்சொல் தருக: ‘இடுக்கண்’விடை: இன்பம்
- ‘பன்மொழிப் புலவர்’ என அழைக்கப்படுபவர்விடை: கா. அப்பாதுரையார்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: இரங்கற்பா
- தமிழில் முதன்முதலில் உலா இலக்கியத்தைப் பாடியவர்விடை: சேரமான் பெருமாள் நாயனார்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: சங்கீத யாழ்
- ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யுள் பாடுவதுவிடை: பதிகம்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிகவிடை: மரகதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
