வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
சரியான விடை: (C) மரகதம்
விளக்கம்: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை தமிழ் இசையின் ஏழு சுரங்கள் (ஏழிசை). மரகதம் என்பது ஒரு மணிக்கல் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: சங்கீத யாழ்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: தங்கம்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: இரங்கற்பா
- பிரித்தெழுதுக: “அச்செல்வம்”விடை: அ + செல்வம்
- எதிர்ச்சொல் தருக: ‘இடுக்கண்’விடை: இன்பம்
- “நாண்மதி” – இச்சொல்லைப் பிரித்தெழுதுக.விடை: நாள் + மதி
- எதிர்ச்சொல் தருக: ‘மடி’விடை: சுறுசுறுப்பு
- “அஃதொருவற்கு” – இச்சொல்லைப் பிரித்தெழுதுக.விடை: அஃது + ஒருவற்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
