வினா விடை · பொதுத் தமிழ்
எதிர்ச்சொல் தருக: 'தொகுப்பு'
சரியான விடை: (B) பகுப்பு
விளக்கம்: தொகுப்பு என்பது பலவற்றை ஒன்றாகச் சேர்த்தல்; அதன் எதிர்ச்சொல் பிரித்தல் என்ற பொருள் தரும் பகுப்பு. இலக்கணத்திலும் 'பகுபதம்' பிரிக்கக்கூடிய சொல்லைக் குறிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கணினிச் செயல்பாட்டுக்குரிய கட்டளைகளை முதன்முதலில் வடிவமைத்த லேடி அடா லவ்லேஸ் என்பவர்விடை: கவிஞர் பைரனின் மகள்
- இலக்கணக் குறிப்பு தேர்க: 'ஈக'விடை: வியங்கோள் வினைமுற்று
- நளவெண்பா எத்தனை காண்டங்களைக் கொண்டது?விடை: மூன்று
- எதிர்ச்சொல் தருக: 'வன்மை'விடை: மென்மை
- தன்வினைத் தொடரைக் கண்டறிக.விடை: உழவன் வயலில் ஏர் உழுதான்
- பிரித்தெழுதுக: 'கொழுஞ்சாறு'விடை: கொழுமை + சாறு
- குளிரில் நடுங்கிய மயிலுக்குப் போர்வை போர்த்திய மன்னன்விடை: பேகன்
- பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: தேர்வைக் கண்டு பதற்றம் அடையாதே
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
