Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கணினிச் செயல்பாட்டுக்குரிய கட்டளைகளை முதன்முதலில் வடிவமைத்த லேடி அடா லவ்லேஸ் என்பவர்

சரியான விடை: (A) கவிஞர் பைரனின் மகள்
விளக்கம்: கணினிக்கான முதல் கட்டளைத் தொகுப்பை (program) வடிவமைத்த அடா லவ்லேஸ் ஆங்கிலக் கவிஞர் பைரன் பிரபுவின் மகள். இவர் சார்லஸ் பாபேஜின் பகுப்பாய்வுப் பொறிக்காக (Analytical Engine) இதனை எழுதினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நளவெண்பா எத்தனை காண்டங்களைக் கொண்டது?விடை: மூன்று
  2. எதிர்ச்சொல் தருக: 'தொகுப்பு'விடை: பகுப்பு
  3. எதிர்ச்சொல் தருக: 'வன்மை'விடை: மென்மை
  4. இலக்கணக் குறிப்பு தேர்க: 'ஈக'விடை: வியங்கோள் வினைமுற்று
  5. தன்வினைத் தொடரைக் கண்டறிக.விடை: உழவன் வயலில் ஏர் உழுதான்
  6. பிரித்தெழுதுக: 'கொழுஞ்சாறு'விடை: கொழுமை + சாறு
  7. குளிரில் நடுங்கிய மயிலுக்குப் போர்வை போர்த்திய மன்னன்விடை: பேகன்
  8. பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: தேர்வைக் கண்டு பதற்றம் அடையாதே
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions