வினா விடை · பொதுத் தமிழ்
குளிரில் நடுங்கிய மயிலுக்குப் போர்வை போர்த்திய மன்னன்
சரியான விடை: (A) பேகன்
விளக்கம்: குளிரில் நடுங்கிய மயிலுக்குத் தன் போர்வையை அளித்தவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பேகன். முல்லைக்குத் தேர் கொடுத்தவன் பாரி; ஔவைக்கு நெல்லிக்கனி அளித்தவன் அதியமான்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: தேர்வைக் கண்டு பதற்றம் அடையாதே
- பிரித்தெழுதுக: 'கொழுஞ்சாறு'விடை: கொழுமை + சாறு
- இலக்கணக் குறிப்பு தேர்க: 'கடிமிடறு'விடை: உரிச்சொல் தொடர்
- தன்வினைத் தொடரைக் கண்டறிக.விடை: உழவன் வயலில் ஏர் உழுதான்
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்க: 'ஊ'விடை: தசை
- எதிர்ச்சொல் தருக: 'வன்மை'விடை: மென்மை
- பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: முந்நூறு காணி
- நளவெண்பா எத்தனை காண்டங்களைக் கொண்டது?விடை: மூன்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
