வினா விடை · பொதுத் தமிழ்
எதிர்சொல் தருக: ‘குணம்’
சரியான விடை: (B) குற்றம்
விளக்கம்: குணம் என்பது நல்ல இயல்பு; அதன் எதிர்சொல் குற்றம். ‘குணம்நாடிக் குற்றமும் நாடி’ என்ற குறளில் இவ்விரு சொற்களும் எதிர்ப்பொருளில் இணைந்து வருகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 77. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்சொல் தருக: ‘ஆக்கல்’விடை: அழித்தல்
- எதிர்சொல் தருக: ‘நல்லினம்’விடை: தீயினம்
- எதிர்சொல் தருக: ‘இடும்பை’விடை: இன்பம்
- எதிர்சொல் தருக: ‘வலப்புறம்’விடை: இடப்புறம்
- ‘கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம் / கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்’ – அடி இயைபைக் கண்டறிக.விடை: உள்ளம் - உள்ளம்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: வறுத்தல் – வருத்தல்விடை: பொரித்தல் – துன்பப்படுத்துதல்
- ‘புதர்களைநாம் அழிப்பதிலே மகிழ வேண்டும் / புத்துலகை உருவாக்க முயல வேண்டும்’ – அடி இயைபைக் கண்டறிக.விடை: வேண்டும் - வேண்டும்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: ஊன் – ஊண்விடை: மாமிசம் – சோறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
