வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: வறுத்தல் – வருத்தல்
சரியான விடை: (D) பொரித்தல் – துன்பப்படுத்துதல்
விளக்கம்: வறுத்தல் என்பது காய்கறி, தானியங்களைச் சூட்டில் பொரித்தல்; வருத்தல் என்பது துன்பப்படுத்துதல். ற, ர என்ற எழுத்து வேறுபாட்டால் பொருள் முற்றிலும் மாறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 77. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்சொல் தருக: ‘வலப்புறம்’விடை: இடப்புறம்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: ஊன் – ஊண்விடை: மாமிசம் – சோறு
- எதிர்சொல் தருக: ‘நல்லினம்’விடை: தீயினம்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: பனை – பணைவிடை: பனைமரம் – மூங்கில்
- எதிர்சொல் தருக: ‘குணம்’விடை: குற்றம்
- ‘புகல்வேன்’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.விடை: புகல்
- எதிர்சொல் தருக: ‘ஆக்கல்’விடை: அழித்தல்
- ‘கொடை’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.விடை: கொடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
