Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எதிர்சொல் தருக: ‘ஆக்கல்’

சரியான விடை: (A) அழித்தல்
விளக்கம்: ஆக்கல் என்பது உருவாக்குதல்; அதன் எதிர்சொல் அழித்தல். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றும் முத்தொழில்கள் எனப் போற்றப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 77. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எதிர்சொல் தருக: ‘இடும்பை’விடை: இன்பம்
  2. எதிர்சொல் தருக: ‘குணம்’விடை: குற்றம்
  3. ‘கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம் / கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்’ – அடி இயைபைக் கண்டறிக.விடை: உள்ளம் - உள்ளம்
  4. எதிர்சொல் தருக: ‘நல்லினம்’விடை: தீயினம்
  5. ‘புதர்களைநாம் அழிப்பதிலே மகிழ வேண்டும் / புத்துலகை உருவாக்க முயல வேண்டும்’ – அடி இயைபைக் கண்டறிக.விடை: வேண்டும் - வேண்டும்
  6. எதிர்சொல் தருக: ‘வலப்புறம்’விடை: இடப்புறம்
  7. ‘பல்சான் றீரே பல்சான் றீரே’ – சீர் மோனையைக் கண்டறிக.விடை: பல்சான் - பல்சான்
  8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: வறுத்தல் – வருத்தல்விடை: பொரித்தல் – துன்பப்படுத்துதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions