Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பெரு வெடிப்பு நிகழ்ந்தது?

சரியான விடை: (C) 13.7 பில்லியன்
விளக்கம்: பெருவெடிப்பு ஏறத்தாழ 13.7 பில்லியன் (1370 கோடி) ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்று பாடநூல் கூறுகிறது. இன்றைய அறிவியல் மதிப்பீடு ஏறத்தாழ 13.8 பில்லியன் ஆண்டுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – ஒலி, அண்டம் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? ஸ்புட்னிக் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஆகும் இது 1955 இல் அமெரிக்காவால் விண்ணில் செலுத்தப்பட்டதுவிடை: 1 மட்டும் சரி
  2. ஒரு காஸ்மிக் ஆண்டு என்பது எத்தனை புவி ஆண்டுகளுக்கு சமம்?விடை: 225 மில்லியன்
  3. சிறு கோள்களில் மிகப் பெரியது எது?விடை: செரஸ்
  4. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1.சூரியன் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுவால் ஆனது 2.சூரியனில் 75 சதவீத ஹைட்ரஜன் வாயுவும் 25 சதவீத ஹீலியம் வாயுவும் உள்ளன 3.சூரியனிலிருந்து வெளிப்ப...விடை: 1 மற்றும் 2 சரி
  5. ஹாலி வால்மீன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரியக்கூடியது?விடை: 76
  6. கீழ்க்கண்ட எந்த கோளில் சூரியன் மேற்கில் உதிப்பது போல் தோன்றும்?விடை: வெள்ளி
  7. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? பூமி தன் அச்சில் கிழக்கிலிருந்து மேற்காக சுழல்வதால் சூரியன் கிழக்கே உதிப்பது போல் தோன்றுகிறது சூரியனிலிருந்து சரியான தொலைவில் புவி அமைந்துள்ளதா...விடை: 2 மட்டும்
  8. சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே துணைக்கோள் எது?விடை: டைட்டன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions