வினா விடை · அறிவியல்
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1.சூரியன் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுவால் ஆனது 2.சூரியனில் 75 சதவீத ஹைட்ரஜன் வாயுவும் 25 சதவீத ஹீலியம் வாயுவும் உள்ளன 3.சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி மற்றும் வெப்ப ஆற்றல் அணுக்கரு பிளவு வினையால் நிகழ்கிறது
சரியான விடை: (A) 1 மற்றும் 2 சரி
விளக்கம்: சூரியன் பெரும்பாலும் ஹைட்ரஜன் (ஏறத்தாழ முக்கால் பங்கு), ஹீலியம் (ஏறத்தாழ கால் பங்கு) வாயுக்களால் ஆனது. அதன் ஒளியும் வெப்பமும் அணுக்கரு இணைவு வினையால் உண்டாவதால், பிளவு எனக் கூறும் கூற்று 3 தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – ஒலி, அண்டம் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு காஸ்மிக் ஆண்டு என்பது எத்தனை புவி ஆண்டுகளுக்கு சமம்?விடை: 225 மில்லியன்
- கீழ்க்கண்ட எந்த கோளில் சூரியன் மேற்கில் உதிப்பது போல் தோன்றும்?விடை: வெள்ளி
- எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பெரு வெடிப்பு நிகழ்ந்தது?விடை: 13.7 பில்லியன்
- சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே துணைக்கோள் எது?விடை: டைட்டன்
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? ஸ்புட்னிக் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஆகும் இது 1955 இல் அமெரிக்காவால் விண்ணில் செலுத்தப்பட்டதுவிடை: 1 மட்டும் சரி
- சிறு கோள்களில் மிகப் பெரியது எது?விடை: செரஸ்
- ஹாலி வால்மீன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரியக்கூடியது?விடை: 76
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? பூமி தன் அச்சில் கிழக்கிலிருந்து மேற்காக சுழல்வதால் சூரியன் கிழக்கே உதிப்பது போல் தோன்றுகிறது சூரியனிலிருந்து சரியான தொலைவில் புவி அமைந்துள்ளதா...விடை: 2 மட்டும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
