வினா விடை · அறிவியல்
சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே துணைக்கோள் எது?
சரியான விடை: (A) டைட்டன்
விளக்கம்: சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய அடர்த்தியான வளிமண்டலம் கொண்ட ஒரே துணைக்கோள் சனியின் டைட்டன். டிரைட்டன் நெப்டியூனின் துணைக்கோள்; அது எதிர்த்திசையில் சுற்றுவதால் புகழ் பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – ஒலி, அண்டம் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட எந்த கோளில் சூரியன் மேற்கில் உதிப்பது போல் தோன்றும்?விடை: வெள்ளி
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1.சூரியன் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுவால் ஆனது 2.சூரியனில் 75 சதவீத ஹைட்ரஜன் வாயுவும் 25 சதவீத ஹீலியம் வாயுவும் உள்ளன 3.சூரியனிலிருந்து வெளிப்ப...விடை: 1 மற்றும் 2 சரி
- ஒரு காஸ்மிக் ஆண்டு என்பது எத்தனை புவி ஆண்டுகளுக்கு சமம்?விடை: 225 மில்லியன்
- எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பெரு வெடிப்பு நிகழ்ந்தது?விடை: 13.7 பில்லியன்
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? ஸ்புட்னிக் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஆகும் இது 1955 இல் அமெரிக்காவால் விண்ணில் செலுத்தப்பட்டதுவிடை: 1 மட்டும் சரி
- சிறு கோள்களில் மிகப் பெரியது எது?விடை: செரஸ்
- ஹாலி வால்மீன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரியக்கூடியது?விடை: 76
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? பூமி தன் அச்சில் கிழக்கிலிருந்து மேற்காக சுழல்வதால் சூரியன் கிழக்கே உதிப்பது போல் தோன்றுகிறது சூரியனிலிருந்து சரியான தொலைவில் புவி அமைந்துள்ளதா...விடை: 2 மட்டும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
