வினா விடை · அரசியல் அறிவியல்
எத்தனை வகையான நீதிப்பேராணைகள் உள்ளன? / How many types of judicial writs are there?
சரியான விடை: (C) ஐந்து வகை / 5 types
விளக்கம்: அரசியலமைப்பின் 32, 226 ஆம் உறுப்புகளின்படி ஆட்கொணர்வு, செயலுறுத்தும், தடை, நெறிமுறை உணர்த்தும் (Certiorari), தகுதிமுறை வினவும் (Quo Warranto) என ஐந்து வகை நீதிப்பேராணைகள் உள்ளன. உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் இவற்றை வழங்கலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகளைப் பரிந்துரைத்த குழு எது? / Which body recommended the Lokpal and Lokayukta?விடை: நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் / Administrative Reforms Commission
- ‘மக்களாட்சி’ (Democracy) என்ற சொல் முதன்முதலாக யாரால் பயன்படுத்தப்பட்டதுவிடை: ஹெரோடோட்டஸ்
- இரண்டாம் நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் எத்தனை அறிக்கைகளைச் சமர்ப்பித்தது? / How many reports were submitted by the Second Administrative Reforms Commission?விடை: 15
- இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டதுவிடை: 1993
- கீழ்க்கண்டவற்றுள் எது ஐ.நா. பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் அல்ல? / Which one of the following is not a permanent member of the UN Security Council?விடை: ஜெர்மனி /Germany
- தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) முழுமையாக நடைமுறைக்கு வந்த நாள்விடை: அக்டோபர் 12, 2005
- இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்? / The Vice-President of India is elected byவிடை: மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் / Members of both Rajya Sabha and Lok Sabha
- கல்வி உரிமைச் சட்டம், 2009-இன்படி 6 வயது முதல் எத்தனை வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்கப்படுகிறதுவிடை: 14 வயது வரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
