வினா விடை · அரசியல் அறிவியல்
லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகளைப் பரிந்துரைத்த குழு எது? / Which body recommended the Lokpal and Lokayukta?
சரியான விடை: (B) நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் / Administrative Reforms Commission
விளக்கம்: மொரார்ஜி தேசாய் தலைமையிலான முதல் நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (1966) லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகளைப் பரிந்துரைத்தது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் 2013-ல் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரண்டாம் நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் எத்தனை அறிக்கைகளைச் சமர்ப்பித்தது? / How many reports were submitted by the Second Administrative Reforms Commission?விடை: 15
- எத்தனை வகையான நீதிப்பேராணைகள் உள்ளன? / How many types of judicial writs are there?விடை: ஐந்து வகை / 5 types
- கீழ்க்கண்டவற்றுள் எது ஐ.நா. பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் அல்ல? / Which one of the following is not a permanent member of the UN Security Council?விடை: ஜெர்மனி /Germany
- ‘மக்களாட்சி’ (Democracy) என்ற சொல் முதன்முதலாக யாரால் பயன்படுத்தப்பட்டதுவிடை: ஹெரோடோட்டஸ்
- இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்? / The Vice-President of India is elected byவிடை: மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் / Members of both Rajya Sabha and Lok Sabha
- இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டதுவிடை: 1993
- ஐ.நா. சபையின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் / The headquarters of the UNO is atவிடை: நியூயார்க் / New York
- தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) முழுமையாக நடைமுறைக்கு வந்த நாள்விடை: அக்டோபர் 12, 2005
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
