Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) முழுமையாக நடைமுறைக்கு வந்த நாள்

சரியான விடை: (A) அக்டோபர் 12, 2005
விளக்கம்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 மே மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறி, 12 அக்டோபர் 2005 அன்று முழுமையாக நடைமுறைக்கு வந்தது. பொதுவாக 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்பட வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டதுவிடை: 1993
  2. கல்வி உரிமைச் சட்டம், 2009-இன்படி 6 வயது முதல் எத்தனை வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்கப்படுகிறதுவிடை: 14 வயது வரை
  3. ‘மக்களாட்சி’ (Democracy) என்ற சொல் முதன்முதலாக யாரால் பயன்படுத்தப்பட்டதுவிடை: ஹெரோடோட்டஸ்
  4. அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடும் விதி எது?விடை: விதி 51அ
  5. எத்தனை வகையான நீதிப்பேராணைகள் உள்ளன? / How many types of judicial writs are there?விடை: ஐந்து வகை / 5 types
  6. அரசியல் நிர்ணய சபை அரசியலமைப்பை உருவாக்கும் பணியை நிறைவு செய்து ஏற்றுக்கொண்ட நாள் / The Constituent Assembly completed its work of Constitution making and adopted it onவிடை: 26 நவம்பர் 1949 / 26th November 1949
  7. லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகளைப் பரிந்துரைத்த குழு எது? / Which body recommended the Lokpal and Lokayukta?விடை: நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் / Administrative Reforms Commission
  8. இந்திய அரசியலமைப்பு விதி 263 எதைப் பற்றியது? / Article 263 of the Constitution deals withவிடை: மாநிலங்களுக்கிடையேயான மன்றம் / Inter-State Council
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions