வினா விடை · TET – கணிதம்
எது மாறுபட்டது?
சரியான விடை: (D) 52
விளக்கம்: 48, 64, 56 ஆகியவை 8 இன் மடங்குகள்; 52 மட்டும் 8 ஆல் வகுபடாது. எனவே 52 மாறுபட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரண்டு வேட்பாளர்கள் ஒரு தேர்தலை <br />சந்திக்கிறார்கள். ஒருவர் 75% ஓட்டுகள் பெற்று <br />750 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார் <br />எனில் மொத்த ஓட்டுகள் எவ்வளவு?விடை: 1500
- கீழ்க்கண்ட தொடரில் அடுத்த எண் யாது? 5, 11, 23, 41, 65, 95, ?விடை: 131
- 19 மீ அகலமும் 63 மீ நீளமும் உடைய ஓர் அறைக்குத் தளம் போட ₹47,880 ஆகிறது எனில் 1 ச.மீ தளம் போட ஆகும் செலவு யாது?விடை: ₹40
- ஒரு வியாபாரி அடக்க விலையின் மீது 10% அதிகப்படுத்திக் குறித்த விலையை நிர்ணயம் செய்து, பின்பு 10% தள்ளுபடி செய்து விற்கிறார் எனில் அவர் அடையும் இலாப அல்லது நட்ட சதவீதம் யாது?விடை: 1% நட்டம்
- சந்தோஷின் 7 பாடங்களின் சராசரி மதிப்பெண் 75. மறு ஆய்வுக்குப் பின் அவரது சராசரி 82 ஆக மாறுகிறது எனில் அவருக்குக் கூடுதலாகக் கிடைத்த மதிப்பெண் யாது?விடை: 49
- ஓர் எண் மற்றும் அதன் வர்க்கத்தின் கூடுதல் முதல் 3 பகா எண்களின் பெருக்கற்பலனுக்குச் சமம் எனில் அந்த எண் யாது?விடை: 5
- தந்தை மற்றும் மகனின் வயது விகிதம் 2 : 1, அவர்களின் சராசரி வயது 36 எனில் மகனின் வயது யாது?விடை: 24
- ஒரு நூலகத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சராசரியாக 510 பேரும் மற்ற நாட்களில் 240 பேரும் வருகை புரிகின்றனர். ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கும் 30 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் ஒரு நாளைக்குச்...விடை: 285
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
