Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

இரண்டு வேட்பாளர்கள் ஒரு தேர்தலை <br />சந்திக்கிறார்கள். ஒருவர் 75% ஓட்டுகள் பெற்று <br />750 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார் <br />எனில் மொத்த ஓட்டுகள் எவ்வளவு?

சரியான விடை: (C) 1500
விளக்கம்: வென்றவர் 75%, தோற்றவர் 25% பெற்றதால் வேறுபாடு 50% = 750 ஓட்டுகள். எனவே மொத்த ஓட்டுகள் = 750 × 2 = 1500.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 19 மீ அகலமும் 63 மீ நீளமும் உடைய ஓர் அறைக்குத் தளம் போட ₹47,880 ஆகிறது எனில் 1 ச.மீ தளம் போட ஆகும் செலவு யாது?விடை: ₹40
  2. எது மாறுபட்டது?விடை: 52
  3. சந்தோஷின் 7 பாடங்களின் சராசரி மதிப்பெண் 75. மறு ஆய்வுக்குப் பின் அவரது சராசரி 82 ஆக மாறுகிறது எனில் அவருக்குக் கூடுதலாகக் கிடைத்த மதிப்பெண் யாது?விடை: 49
  4. கீழ்க்கண்ட தொடரில் அடுத்த எண் யாது? 5, 11, 23, 41, 65, 95, ?விடை: 131
  5. தந்தை மற்றும் மகனின் வயது விகிதம் 2 : 1, அவர்களின் சராசரி வயது 36 எனில் மகனின் வயது யாது?விடை: 24
  6. ஒரு வியாபாரி அடக்க விலையின் மீது 10% அதிகப்படுத்திக் குறித்த விலையை நிர்ணயம் செய்து, பின்பு 10% தள்ளுபடி செய்து விற்கிறார் எனில் அவர் அடையும் இலாப அல்லது நட்ட சதவீதம் யாது?விடை: 1% நட்டம்
  7. ₹4200 அசலானது தனிவட்டி முறையில் 8 ஆண்டுகளில் ₹6216 ஆகிறது எனில் வட்டி வீதம் யாது?விடை: 6%
  8. ஓர் எண் மற்றும் அதன் வர்க்கத்தின் கூடுதல் முதல் 3 பகா எண்களின் பெருக்கற்பலனுக்குச் சமம் எனில் அந்த எண் யாது?விடை: 5
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions