Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஓர் எண் மற்றும் அதன் வர்க்கத்தின் கூடுதல் முதல் 3 பகா எண்களின் பெருக்கற்பலனுக்குச் சமம் எனில் அந்த எண் யாது?

சரியான விடை: (D) 5
விளக்கம்: முதல் மூன்று பகா எண்களின் பெருக்கற்பலன் 2 × 3 × 5 = 30. x + x² = 30 என்பதற்கு x = 5 (5 + 25 = 30).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு வியாபாரி அடக்க விலையின் மீது 10% அதிகப்படுத்திக் குறித்த விலையை நிர்ணயம் செய்து, பின்பு 10% தள்ளுபடி செய்து விற்கிறார் எனில் அவர் அடையும் இலாப அல்லது நட்ட சதவீதம் யாது?விடை: 1% நட்டம்
  2. ஒரு நூலகத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சராசரியாக 510 பேரும் மற்ற நாட்களில் 240 பேரும் வருகை புரிகின்றனர். ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கும் 30 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் ஒரு நாளைக்குச்...விடை: 285
  3. கீழ்க்கண்ட தொடரில் அடுத்த எண் யாது? 5, 11, 23, 41, 65, 95, ?விடை: 131
  4. ஒரு புத்தகம் 300 பக்கங்களை உடையது. ஒவ்வொரு பக்கத்திலும் 20 வரிகள், ஒவ்வொரு வரியிலும் 10 வார்த்தைகள் உள்ளன எனில் அப்புத்தகத்தில் உள்ள மொத்த வார்த்தைகள் எவ்வளவு?விடை: 60000
  5. எது மாறுபட்டது?விடை: 52
  6. இரு எண்களின் விகிதம் 4 : 7. ஒவ்வொன்றுடனும் 4 ஐக் கூட்டினால் விகிதம் 3 : 5 ஆகிறது எனில் பெரிய எண் யாது?விடை: 56
  7. இரண்டு வேட்பாளர்கள் ஒரு தேர்தலை <br />சந்திக்கிறார்கள். ஒருவர் 75% ஓட்டுகள் பெற்று <br />750 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார் <br />எனில் மொத்த ஓட்டுகள் எவ்வளவு?விடை: 1500
  8. ஒரு பொருளை ₹1800 க்கு விற்பதால் 20% இலாபம் கிடைக்கிறது எனில் அப்பொருளின் அடக்க விலை யாது?விடை: ₹1500
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions