Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எது சரி:

சரியான விடை: (C) Excise Tax – மத்திய உற்பத்தி வரி
விளக்கம்: Excise Tax என்பது பொருள்களின் உற்பத்தியின் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரி (ஆயத்தீர்வை) ஆகும். Tax Revenue என்பது வரி வருவாய், Wealth Tax என்பது சொத்து வரி, Revenue Deficit என்பது வருவாய்ப் பற்றாக்குறை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியாகப் பொருந்தியுள்ள இணையைத் தேர்க: தேனீர் – முந்நாள்விடை: தேன் கலந்த நீர் – மூன்று நாள்
  2. பொருத்துக: (a) குண்டலகேசி – 1. கருத்த கூந்தலை உடையவள்; (b) மணநூல் – 2. சிந்தாமணி; (c) நீலகேசி – 3. தோலாமொழித் தேவர்; (d) சூளாமணி – 4. சுருண்ட கூந்தலை உடையவள். குறியீடு: a b c dவிடை: 4 2 1 3
  3. கூற்று (A): கண், சிறகு, இலை, கிளை ஆகியவை சினைப்பெயர்கள். காரணம் (R): உயர்திணை, அஃறிணைப் பொருள்களின் உறுப்புகளைக் குறிக்கும் பெயர்கள் ‘சினைப்பெயர்’ எனப்படும்.விடை: (A), (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-க்குச் சரியான விளக்கம்
  4. ‘காந்தியடிகள் பொய் பேசார்’ – இது எவ்வகை வாக்கியம்?விடை: எதிர்மறை
  5. ‘திரைக்கவித் திலகம்’ என்று போற்றப்படுபவர்விடை: மருதகாசி
  6. பின்வரும் குறட்பாவின் தொடரை நிரப்புக: ‘அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து ..........’விடை: தீதின்றி வந்த பொருள்
  7. “மாபாவியார் குடியிருக்கும் மாநகருக்கு மன்னா நீர் போகாதீர்” என்ற வசனத்தால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்தவர்விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
  8. ‘சஞ்சலம்’ – எதிர்ச்சொல் தருக.விடை: துணிவு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions