வினா விடை · பொதுத் தமிழ்
‘சஞ்சலம்’ – எதிர்ச்சொல் தருக.
சரியான விடை: (A) துணிவு
விளக்கம்: சஞ்சலம் என்பது மனக்கலக்கம், தடுமாற்றம் எனப் பொருள்படும்; அதன் எதிர்ச்சொல் மன உறுதியைக் குறிக்கும் துணிவு. இழிவு என்பதன் எதிர்ச்சொல் உயர்வு (மேன்மை) ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் குறட்பாவின் தொடரை நிரப்புக: ‘அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து ..........’விடை: தீதின்றி வந்த பொருள்
- ‘அம்மா சென்னையிலிருந்து வந்தாள்’ – பிறவினை வாக்கியமாக மாற்றுக:விடை: அம்மாவைச் சென்னையிலிருந்து வருவித்தேன்
- ‘காந்தியடிகள் பொய் பேசார்’ – இது எவ்வகை வாக்கியம்?விடை: எதிர்மறை
- “சலவரைச் சாரா விடுதல் இனிதே” – இவ்வடிக்கு ஏற்ற வினாவைத் தேர்ந்தெடுக:விடை: யாரைச் சாராமல் விலகியிருத்தல் இனிது?
- பொருத்துக: (a) குண்டலகேசி – 1. கருத்த கூந்தலை உடையவள்; (b) மணநூல் – 2. சிந்தாமணி; (c) நீலகேசி – 3. தோலாமொழித் தேவர்; (d) சூளாமணி – 4. சுருண்ட கூந்தலை உடையவள். குறியீடு: a b c dவிடை: 4 2 1 3
- பொருத்துக: (a) அடுத்தது காட்டும் பளிங்கு போல – 1. ஏமாற்றம்; (b) அத்தி பூத்தாற் போல – 2. அரிய செயல்; (c) அடியற்ற மரம் போல – 3. வெளிப்படுதல்; (d) இலவு காத்த கிளி போல – 4. வீழ்தல். கு...விடை: 3 2 4 1
- எது சரி:விடை: Excise Tax – மத்திய உற்பத்தி வரி
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: எட்டு, எருது, எழில், ஏணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
