Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“மாபாவியார் குடியிருக்கும் மாநகருக்கு மன்னா நீர் போகாதீர்” என்ற வசனத்தால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்தவர்

சரியான விடை: (B) சங்கரதாஸ் சுவாமிகள்
விளக்கம்: நாடக வசனத்தில் மதுரையை இழிவுபடுத்துவதாகக் கருதப்பட்ட இச்சிக்கலைத் தம் சொல்லாற்றலால் புதுப்பொருள் தந்து தீர்த்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். இவர் ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ எனப் போற்றப்படுகிறார்; தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபையை நிறுவினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கடல் பயணத்தை ‘முந்நீர் வழக்கம்’ என்று குறிப்பிடும் நூல்விடை: தொல்காப்பியம்
  2. ‘திரைக்கவித் திலகம்’ என்று போற்றப்படுபவர்விடை: மருதகாசி
  3. ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ – இவ்வுவமைக்கு ஏற்ற பொருள் (உவமேயம்) எது?விடை: அறிவு பெருகும்
  4. கூற்று (A): கண், சிறகு, இலை, கிளை ஆகியவை சினைப்பெயர்கள். காரணம் (R): உயர்திணை, அஃறிணைப் பொருள்களின் உறுப்புகளைக் குறிக்கும் பெயர்கள் ‘சினைப்பெயர்’ எனப்படும்.விடை: (A), (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-க்குச் சரியான விளக்கம்
  5. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக:விடை: செழிப்பு மிகுந்த பசும்பயிர்கள் வயலை அழகுக்கோலம் கொள்ளச் செய்தன
  6. சரியாகப் பொருந்தியுள்ள இணையைத் தேர்க: தேனீர் – முந்நாள்விடை: தேன் கலந்த நீர் – மூன்று நாள்
  7. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக:விடை: அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது
  8. எது சரி:விடை: Excise Tax – மத்திய உற்பத்தி வரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions