வினா விடை · பொதுத் தமிழ்
எது தவறான இணை? (பிறமொழிச் சொல் – தமிழ்ச் சொல்)
சரியான விடை: (A) விடை - பதில்
விளக்கம்: ‘விடை’ தமிழ்ச் சொல்; ‘பதில்’ பிறமொழிச் சொல் என்பதால் இந்த இணை தலைகீழாக உள்ளது. அசல் – முதல், ஆனந்தம் – மகிழ்ச்சி, பஞ்சாயத்து – ஐம்பேராயம் ஆகியவை சரியான இணைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 96. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘புள்ளிக் கலாப மயிற்பாகன்’ என்று குறிக்கப்படுபவர் யார்?விடை: முருகன்
- எது இலக்கணப்போலி அல்ல?விடை: கொம்பு நுனி
- ஆலமரங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ஆலங்காடு
- எது தவறான இணை? (நேர்க்கூற்று – அயற்கூற்று)விடை: நேற்று – மறுநாள்
- “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட<br />பனையளவு காட்டும் படித்தால்” – இப்பாடல் சிறப்பிக்கும் நூல்?விடை: திருக்குறள்
- ‘தமிழ் மொழியின் உபநிடதம்’ என்று போற்றப்படும் நூலின் ஆசிரியர் யார்?விடை: தாயுமானவர்
- எது திரிசொல் அல்ல?விடை: ஞாயிறு
- ‘பலவாண்டு’ – இச்சொல் பிரியும் முறைவிடை: பல + ஆண்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
