வினா விடை · பொதுத் தமிழ்
‘தமிழ் மொழியின் உபநிடதம்’ என்று போற்றப்படும் நூலின் ஆசிரியர் யார்?
சரியான விடை: (C) தாயுமானவர்
விளக்கம்: தாயுமானவரின் பாடல்கள் ஆழ்ந்த தத்துவக் கருத்துகளைக் கொண்டிருப்பதால் ‘தமிழ் மொழியின் உபநிடதம்’ எனப் போற்றப்படுகின்றன. இவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; ‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்பது இவர் வாக்கு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 96. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எது தவறான இணை? (நேர்க்கூற்று – அயற்கூற்று)விடை: நேற்று – மறுநாள்
- ‘பலவாண்டு’ – இச்சொல் பிரியும் முறைவிடை: பல + ஆண்டு
- எது இலக்கணப்போலி அல்ல?விடை: கொம்பு நுனி
- உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது ______ அணிவிடை: உருவக அணி
- எது தவறான இணை? (பிறமொழிச் சொல் – தமிழ்ச் சொல்)விடை: விடை - பதில்
- ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டுவிடை: கி.பி. 1886
- ‘புள்ளிக் கலாப மயிற்பாகன்’ என்று குறிக்கப்படுபவர் யார்?விடை: முருகன்
- ‘மா, பலா, வாழை’ என்பதுவிடை: உம்மைத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
