Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எது இலக்கணப்போலி அல்ல?

சரியான விடை: (C) கொம்பு நுனி
விளக்கம்: புறநகர், விசிறி, வாய்க்கால் ஆகியவை சொற்களோ எழுத்துகளோ முன்பின்னாக இடம் மாறி வழக்கில் ஏற்கப்பட்ட இலக்கணப்போலிகள். கொம்பு நுனி (கொம்பினது நுனி) இலக்கண முறைப்படி அமைந்த இயல்பான தொடர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 96. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எது தவறான இணை? (பிறமொழிச் சொல் – தமிழ்ச் சொல்)விடை: விடை - பதில்
  2. எது தவறான இணை? (நேர்க்கூற்று – அயற்கூற்று)விடை: நேற்று – மறுநாள்
  3. ‘புள்ளிக் கலாப மயிற்பாகன்’ என்று குறிக்கப்படுபவர் யார்?விடை: முருகன்
  4. ‘தமிழ் மொழியின் உபநிடதம்’ என்று போற்றப்படும் நூலின் ஆசிரியர் யார்?விடை: தாயுமானவர்
  5. ஆலமரங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ஆலங்காடு
  6. ‘பலவாண்டு’ – இச்சொல் பிரியும் முறைவிடை: பல + ஆண்டு
  7. “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட<br />பனையளவு காட்டும் படித்தால்” – இப்பாடல் சிறப்பிக்கும் நூல்?விடை: திருக்குறள்
  8. உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது ______ அணிவிடை: உருவக அணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions