வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: ‘தத்தம்’
சரியான விடை: (A) தம் + தம்
விளக்கம்: தத்தம் என்பது தம் + தம் எனப் பிரியும்; நிலைமொழி இறுதி ‘ம்’ வருமொழி ‘த’ முன் ‘த்’ ஆகத் திரிகிறது. தந்தம், தம்தம் என்ற வடிவங்களும் உண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 78. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘Famulus’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: பணியாளன்
- பிரித்து எழுதுக: ‘தங்கால்’விடை: தம் + கால்
- ‘Microwave oven’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: நுண்ணலை அடுப்பு
- பிரித்து எழுதுக: ‘திண்டேர்’விடை: திண் + தேர்
- ‘Etiquette’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: நற்பழக்கம்
- பிரித்து எழுதுக: ‘உண்ணிகழ்’விடை: உள் + நிகழ்
- ‘Animation’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக.விடை: அசைவூட்டம்
- பொருந்தாத சொல்லைத் தேர்க.விடை: ஆளுடைய அரசு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
