Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வினை மரபுப் பிழை உள்ள இணையைக் காண்க

சரியான விடை: (A) சோறு – தின்
விளக்கம்: சோற்றை உண் என்று கூறுவதே மரபு; சோறு தின் என்பது வினை மரபுப் பிழை. பால் பருகு, தேன் நக்கு, கவிதை இயற்று ஆகியவை சரியான வினை மரபுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 69. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இளமைப் பெயரைக் கண்டறிக: எருமைவிடை: கன்று
  2. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: கெய்ரோ, சியோல், திம்பு, மாலே, லிமா
  3. ‘Asbestos’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்கவிடை: கல்நார்
  4. திருக்குறளுக்கு உரை எழுதாத உரையாசிரியர் யார்?விடை: அடியார்க்கு நல்லார்
  5. ‘திராவிடம்’ என்னும் சொல் ‘தமிழ்’ என்னும் சொல்லிலிருந்து உருவானது என்று கூறியவர்விடை: ஹீராஸ் பாதிரியார்
  6. கண்ணதாசன் தொடங்கிய இதழ்விடை: தென்றல்
  7. பண்புத்தொகை அல்லாத ஒன்றைத் தேர்வு செய்கவிடை: செல்லாமை
  8. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: ‘திரு.வி.க. பெண்களைப் போற்றினார்’விடை: தனி வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions