Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எழுத்தாளர் ‘அகிலன்’ எழுதிய நூல்

சரியான விடை: (A) வேங்கையின் மைந்தன்
விளக்கம்: வேங்கையின் மைந்தன் என்னும் வரலாற்றுப் புதினத்தை எழுதியவர் அகிலன்; இதற்கு 1963இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. அகிலனின் ‘சித்திரப்பாவை’ ஞானபீட விருது (1975) பெற்ற நூலாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘அழுகை’ பெயர்ச்சொல்லின் வகையறியவும்:விடை: தொழிற்பெயர்
  2. நிலத்துக்குரிய உரிப்பொருளைப் பொருத்திச் சரியான விடையைக் குறிப்பிடவும்: (A) மலை (B) காடு (C) வயல் (D) கடல் — 1) ஊடல் 2) இரங்கல் 3) புணர்தல் 4) இருத்தல் (வரிசை: A B C D)விடை: 3 4 1 2
  3. ‘கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் இயற்கையைப் போற்றினர்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டவும்:விடை: தனிவாக்கியம்
  4. “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி <br />பகவன் முதற்றே உலகு” பின் வருவனவற்றுள் <br />காய்ச்சீர் எது?விடை: எழுத்தெல்லாம்
  5. ‘மிக்க’ வேர்ச்சொல்லைக் காணவும்விடை: மிகு
  6. பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: இளிவரல்
  7. எதிர்ச்சொல் தரவும்: ‘நொய்மை’விடை: திண்மை
  8. ‘குசேலோபாக்கியானம்’ என்ற நூலின் ஆசிரியர்விடை: வல்லூர் தேவராச பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions