வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
a) டம்பாச்சாரி விலாசம் – 1) சுவாமி விபுலானந்தர்
b) மதங்க சூளாமணி – 2) காசி விசுவநாதர்
c) அமலாதித்யன் – 3) சங்கரதாஸ் சுவாமிகள்
d) பக்த பிரகலாதா – 4) பம்மல் சம்பந்தனார்
சரியான விடை: (D) 2 1 4 3
விளக்கம்: டம்பாச்சாரி விலாசம் காசி விசுவநாதர் எழுதியது; மதங்க சூளாமணி விபுலானந்தர் எழுதிய நாடகத் தமிழ் நூல்; அமலாதித்யன் பம்மல் சம்பந்தனார் தழுவி எழுதியது; பக்த பிரகலாதா சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகம். சங்கரதாஸ் சுவாமிகள் ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 98. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “நாடக சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ” என்று கூறியவர்விடை: கவிமணி
- பிரித்தெழுதுக: ‘ஆடினான்’விடை: ஆடு + இன் + ஆன்
- "உடம்பார் அழியின் உயிரார் அழிவர் / திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்" என்ற பாடல் திருமந்திரத்தில் எத்தனையாவது தந்திரத்தில் இடம்பெற்றுள்ளது?விடை: 3
- ‘வெஞ்சின விறல்வேற் காளையொடு அஞ்சி லோதியை வரக் கரைந்தீமே’ – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?விடை: ஐங்குறுநூறு
- பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுவிடை: அவர் தாம்
- ‘மெய்ஞ்ஞானம்’ – அலகிட்டு வாய்பாடு காண்க.விடை: தேமாங்காய்
- அண்ணாமலையார் பாடும் கழுகுமலை எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: தூத்துக்குடி
- ‘எழுத்து’ இதழின் மூலம் புதுக்கவிதை செழுமையுறக் காரணமாக இருந்தவர் யார்?விடை: சி.சு. செல்லப்பா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups