வினா விடை · பொதுத் தமிழ்
எழுத்துகள் பிறப்பதற்கு மூலமான காற்று எழும் உறுப்பு எது?
சரியான விடை: (D) உந்தி
விளக்கம்: நன்னூலின்படி எழுத்துகளை ஒலிக்கத் தேவையான காற்று உந்தியிலிருந்து (கொப்பூழ்) எழுகிறது. அக்காற்று தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய இடங்களில் நின்று, இதழ், நாக்கு, பல், அண்ணம் ஆகியவற்றின் முயற்சியால் எழுத்தாகப் பிறக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஜி.யு. போப் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் ஆசிரியராக எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்?விடை: 23 ஆண்டுகள்
- பொருத்துக:
பட்டியல் I
a) நிலம், நாய்
b) வந்தது, படித்தான்
c) களிறு, புரவி
d) வினவினான், நோக்கினான்
பட்டியல் II
1) வினைத் திரிசொல்
2) பெயர் இ...விடை: 2 3 4 1
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு எது?விடை: 1815
- 'Village' என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?விடை: சிற்றூர்
- அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களின் பெயர் வகையைப் பொருத்துக:
பட்டியல் I
a) அடர்ந்த காடு நாட்டின் செல்வம் (காடு)
b) முக்கனிகளுள் சுவையானது பலா (பலா)
c) பறவைகள் பல...விடை: 1 2 3 4
- தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?விடை: நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
- "கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்று பாடியவர் யார்?விடை: பாரதியார்
- ஒட்டக்கூத்தர் பாடிய நூல் எது?விடை: குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups