வினா விடை · பொதுத் தமிழ்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு எது?
சரியான விடை: (A) 1815
விளக்கம்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1815-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி அருகிலுள்ள எண்ணெயூரில் பிறந்தார். தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் இவருடைய மாணவர் ஆவார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களின் பெயர் வகையைப் பொருத்துக:
பட்டியல் I
a) அடர்ந்த காடு நாட்டின் செல்வம் (காடு)
b) முக்கனிகளுள் சுவையானது பலா (பலா)
c) பறவைகள் பல...விடை: 1 2 3 4
- ஜி.யு. போப் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் ஆசிரியராக எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்?விடை: 23 ஆண்டுகள்
- "கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்று பாடியவர் யார்?விடை: பாரதியார்
- எழுத்துகள் பிறப்பதற்கு மூலமான காற்று எழும் உறுப்பு எது?விடை: உந்தி
- ‘தொல்காப்பியர்’ தொல்காப்பியத்தை ...................... காலத்தில் அரங்கேற்றினார்விடை: நிலந்தருதிருவிற்பாண்டியன்
- பொருத்துக:
பட்டியல் I
a) நிலம், நாய்
b) வந்தது, படித்தான்
c) களிறு, புரவி
d) வினவினான், நோக்கினான்
பட்டியல் II
1) வினைத் திரிசொல்
2) பெயர் இ...விடை: 2 3 4 1
- கிளியைத் தூதாக அனுப்பிப் பாடப்பட்ட நூல் எது?விடை: கிள்ளைவிடுதூது
- 'Village' என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?விடை: சிற்றூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups