Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக:
பட்டியல் I
a) நிலம், நாய்
b) வந்தது, படித்தான்
c) களிறு, புரவி
d) வினவினான், நோக்கினான்
பட்டியல் II
1) வினைத் திரிசொல்
2) பெயர் இயற்சொல்
3) வினை இயற்சொல்
4) பெயர்த் திரிசொல்
a b c d

சரியான விடை: (A) 2 3 4 1
விளக்கம்: நிலம், நாய் பெயர் இயற்சொற்கள்; வந்தது, படித்தான் வினை இயற்சொற்கள்; களிறு (யானை), புரவி (குதிரை) பெயர்த் திரிசொற்கள்; வினவினான், நோக்கினான் வினைத் திரிசொற்கள். எளிதில் பொருள் விளங்குவது இயற்சொல், கற்றோர் மட்டுமே பொருள் அறியும் சொல் திரிசொல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. எழுத்துகள் பிறப்பதற்கு மூலமான காற்று எழும் உறுப்பு எது?விடை: உந்தி
2. 'Village' என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?விடை: சிற்றூர்
3. ஜி.யு. போப் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் ஆசிரியராக எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்?விடை: 23 ஆண்டுகள்
4. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?விடை: நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
5. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு எது?விடை: 1815
6. ஒட்டக்கூத்தர் பாடிய நூல் எது?விடை: குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
7. அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களின் பெயர் வகையைப் பொருத்துக:
பட்டியல் I
a) அடர்ந்த காடு நாட்டின் செல்வம் (காடு)
b) முக்கனிகளுள் சுவையானது பலா (பலா)
c) பறவைகள் பல...விடை: 1 2 3 4
8. 'இல்லாரை' என்ற சீரில் இடம்பெறும் அசைகள் எவை?விடை: நேர்-நேர்-நேர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions