வினா விடை · அறிவியல்
FTP (கோப்புப் பரிமாற்ற நெறிமுறை) எந்த முறையில் வேலை செய்கிறது? / FTP (File Transfer Protocol) works on the
சரியான விடை: (C) Client/Server Principle
விளக்கம்: கோப்புப் பரிமாற்ற நெறிமுறை (FTP) கிளையன்ட்/சர்வர் முறையில் செயல்படுகிறது; பயனர் கணினி சர்வரிலிருந்து கோப்புகளைப் பெறுகிறது அல்லது அனுப்புகிறது. FTP வழக்கமாக 20, 21 ஆகிய போர்ட்களைப் பயன்படுத்துகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நுண்செயலியை (மைக்ரோபுராசசர்) கண்டுபிடித்தவர் யார்? / Who invented the Microprocessor?விடை: டெட் ஹாஃப் / Ted Hoff
- இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) உள்ள நகரம் / In which city is the Indian Institute of Science (IISc) located?விடை: பெங்களூரு / Bengaluru
- இவற்றுள் சைலத்தின் செல்வகை அல்லாதது எது? / Which one of the following is not a kind of cell of xylem tissue?விடை: துணை செல்கள் / Companion cells
- ஒரு தனிமத்தின் வேதிப்பண்புகளுக்குக் காரணமானவை / The chemical behaviour of an element is due toவிடை: வெளிவட்ட எலக்ட்ரான்கள் / Outermost electrons
- எலும்புருக்கி (காசநோய்) நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்து / Effective drug for TB isவிடை: ஐசோனியாசிட் / Isoniazid
- புறவேற்றுமை காட்டும் உலோகம் எது? / The metal that exhibits allotropy isவிடை: வெள்ளீயம் / Tin
- குற்ற விசாரணையில் பொய் கண்டறியப் பயன்படும் கருவி / The machine used for lie detection in investigating criminals isவிடை: பாலிகிராப் / Polygraph
- வேரில் உணவு சேமிக்கும் தாவரம் / The plant that stores food in its rootsவிடை: பீட்ரூட் / Beetroot
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
