வினா விடை · அறிவியல்
இவற்றுள் சைலத்தின் செல்வகை அல்லாதது எது? / Which one of the following is not a kind of cell of xylem tissue?
சரியான விடை: (C) துணை செல்கள் / Companion cells
விளக்கம்: துணை செல்கள் புளோயம் திசுவின் கூறுகள்; சைலத்தில் அவை இல்லை. சைலம் டிரக்கீடுகள், சைலக் குழாய்கள், சைல நார்கள், சைல பாரங்கைமா என நான்கு வகைச் செல்களைக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எலும்புருக்கி (காசநோய்) நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்து / Effective drug for TB isவிடை: ஐசோனியாசிட் / Isoniazid
- நுண்செயலியை (மைக்ரோபுராசசர்) கண்டுபிடித்தவர் யார்? / Who invented the Microprocessor?விடை: டெட் ஹாஃப் / Ted Hoff
- குற்ற விசாரணையில் பொய் கண்டறியப் பயன்படும் கருவி / The machine used for lie detection in investigating criminals isவிடை: பாலிகிராப் / Polygraph
- FTP (கோப்புப் பரிமாற்ற நெறிமுறை) எந்த முறையில் வேலை செய்கிறது? / FTP (File Transfer Protocol) works on theவிடை: Client/Server Principle
- நியூட்டனின் மூன்றாம் விதி ______ உள்ள பொருள்களுக்குப் பொருந்தும் / Newton's third law is applicable to bodiesவிடை: ஓய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும் / Both at rest and in motion
- இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) உள்ள நகரம் / In which city is the Indian Institute of Science (IISc) located?விடை: பெங்களூரு / Bengaluru
- உண்ணக்கூடிய காளான் / Edible mushroom isவிடை: அகாரிகஸ் பைஸ்போரஸ் / Agaricus bisporus
- ஒரு தனிமத்தின் வேதிப்பண்புகளுக்குக் காரணமானவை / The chemical behaviour of an element is due toவிடை: வெளிவட்ட எலக்ட்ரான்கள் / Outermost electrons
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
