வினா விடை · புவியியல்
ஹைதராபாத் நகரம் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
சரியான விடை: (B) மூசி
விளக்கம்: ஹைதராபாத் நகரம் கிருஷ்ணா ஆற்றின் துணையாறான மூசி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 1591-இல் முகம்மது குலி குதுப் ஷா இந்நகரை நிறுவினார்; சார்மினார் இதன் அடையாளச் சின்னம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இமயமலையின் கீழ்க்கண்ட பிரிவுகளில் கிழக்கு–மேற்காக மிகக் குறைந்த நீளம் கொண்ட பிரிவு எது?விடை: குமாயூன் இமயமலை
- பொருத்துக (கடல் – பெருங்கடல்):
a) பெரிங் கடல் – 1) ஆர்க்டிக் பெருங்கடல்
b) வட கடல் – 2) இந்தியப் பெருங்கடல்
c) செங்கடல் – 3) அட்லாண்டிக் பெருங்கடல்
d) காரா கடல்...விடை: 4 3 2 1
- இந்தியாவின் எத்தனை மாநிலங்கள் கடற்கரை எல்லையைக் கொண்டுள்ளன?விடை: 9
- தமிழ்நாட்டின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் ஊர் எது?விடை: சின்னக்கல்லார்
- கீழ்க்கண்டவற்றில் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ள இடம் எது?விடை: இந்திரா முனை
- கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி:
1. பூமி தன்னைத்தானே சுற்றுவதால் பருவகால மாற்றம் ஏற்படுகிறது.
2. பூமி சூரியனை வலம் வருவதால் பகல்–இரவு ஏற்படுகிறது.
இவற்றில் சரியானது எது?விடை: 1, 2 இரண்டும் தவறு
- வளிமண்டல அடுக்குகளைப் புவியிலிருந்து மேல்நோக்கி வரிசைப்படுத்துக:
I. படையடுக்கு
II. தாழ் அடுக்கு
III. வெப்ப அடுக்கு
IV. இடை அடுக்குவிடை: II, I, IV, III
- ‘கிரேட் பேரியர் ரீஃப்’ எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறைத் தொகுதி எந்த நாட்டின் கடற்கரைக்கு அப்பால் உள்ளது?விடை: ஆஸ்திரேலியா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups