Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழ்க்கண்டவற்றில் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ள இடம் எது?

சரியான விடை: (D) இந்திரா முனை
விளக்கம்: இந்திரா முனை (பெரிய நிக்கோபார் தீவு) சுமார் 6°45′ வடக்கு அட்சத்தில் உள்ளது; இதுவே இந்தியாவின் தென்கோடி முனை. கன்னியாகுமரி சுமார் 8°5′ வடக்கில் உள்ள இந்திய நிலப்பரப்பின் தென்முனை ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. வளிமண்டல அடுக்குகளைப் புவியிலிருந்து மேல்நோக்கி வரிசைப்படுத்துக:
I. படையடுக்கு
II. தாழ் அடுக்கு
III. வெப்ப அடுக்கு
IV. இடை அடுக்குவிடை: II, I, IV, III
2. இந்தியாவின் எத்தனை மாநிலங்கள் கடற்கரை எல்லையைக் கொண்டுள்ளன?விடை: 9
3. புவியின் நிலநடுக்கோட்டு ஆரம் (Equatorial radius) சுமார் ________ ஆகும்.விடை: 6378 கி.மீ.
4. இமயமலையின் கீழ்க்கண்ட பிரிவுகளில் கிழக்கு–மேற்காக மிகக் குறைந்த நீளம் கொண்ட பிரிவு எது?விடை: குமாயூன் இமயமலை
5. பின்வருவனவற்றில் கோள் காற்று எது?விடை: மேலைக்காற்று (Westerlies)
6. ஹைதராபாத் நகரம் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?விடை: மூசி
7. கீழ்க்கண்ட ஆறுகளை வடக்கிலிருந்து தெற்காக வரிசைப்படுத்துகவிடை: லூனி, நர்மதா, தப்தி, பீமா
8. பொருத்துக (கடல் – பெருங்கடல்):
a) பெரிங் கடல் – 1) ஆர்க்டிக் பெருங்கடல்
b) வட கடல் – 2) இந்தியப் பெருங்கடல்
c) செங்கடல் – 3) அட்லாண்டிக் பெருங்கடல்
d) காரா கடல்...விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions