வினா விடை · புவியியல்
இமயமலையின் கீழ்க்கண்ட பிரிவுகளில் கிழக்கு–மேற்காக மிகக் குறைந்த நீளம் கொண்ட பிரிவு எது?
சரியான விடை: (A) குமாயூன் இமயமலை
விளக்கம்: சட்லஜ் முதல் காளி ஆறு வரை உள்ள குமாயூன் இமயமலை சுமார் 320 கி.மீ. நீளம் மட்டுமே கொண்டு மிகக் குறுகிய பிரிவாக உள்ளது. காளி முதல் டீஸ்டா வரை உள்ள நேபாள இமயமலை சுமார் 800 கி.மீ. நீளத்துடன் மிக நீளமான பிரிவு ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் எத்தனை மாநிலங்கள் கடற்கரை எல்லையைக் கொண்டுள்ளன?விடை: 9
- ஹைதராபாத் நகரம் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?விடை: மூசி
- கீழ்க்கண்டவற்றில் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ள இடம் எது?விடை: இந்திரா முனை
- பொருத்துக (கடல் – பெருங்கடல்):
a) பெரிங் கடல் – 1) ஆர்க்டிக் பெருங்கடல்
b) வட கடல் – 2) இந்தியப் பெருங்கடல்
c) செங்கடல் – 3) அட்லாண்டிக் பெருங்கடல்
d) காரா கடல்...விடை: 4 3 2 1
- வளிமண்டல அடுக்குகளைப் புவியிலிருந்து மேல்நோக்கி வரிசைப்படுத்துக:
I. படையடுக்கு
II. தாழ் அடுக்கு
III. வெப்ப அடுக்கு
IV. இடை அடுக்குவிடை: II, I, IV, III
- தமிழ்நாட்டின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் ஊர் எது?விடை: சின்னக்கல்லார்
- புவியின் நிலநடுக்கோட்டு ஆரம் (Equatorial radius) சுமார் ________ ஆகும்.விடை: 6378 கி.மீ.
- கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி:
1. பூமி தன்னைத்தானே சுற்றுவதால் பருவகால மாற்றம் ஏற்படுகிறது.
2. பூமி சூரியனை வலம் வருவதால் பகல்–இரவு ஏற்படுகிறது.
இவற்றில் சரியானது எது?விடை: 1, 2 இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups