வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
புத்த சமயத்தின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுவது / Which among the following is called the encyclopedia of Buddhism?
சரியான விடை: (C) மகாவிபாஷா / Mahavibhasha
விளக்கம்: கனிஷ்கர் கூட்டிய நான்காம் புத்த சமய மாநாட்டில் தொகுக்கப்பட்ட மகாவிபாஷா, புத்த சமயத்தின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. புத்தசரிதம் அஸ்வகோஷர் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஹர்ஷர் காலத்தில் விளைச்சலில் வசூலிக்கப்பட்ட நில வரியின் அளவு / In Harsha’s period the land tax was ______ of the produceவிடை: 1/6
- ‘சகாரி’, ‘விக்கிரமாதித்யன்’ என்ற பட்டங்களைப் பெற்றவர் / Sakari and Vikramaditya were the titles ofவிடை: இரண்டாம் சந்திர குப்தர் / Chandragupta II
- காடுகளில் வாழும் முனிவர்கள் கற்பதற்காக எழுதப்பட்டவை / The texts meant to be studied by forest-dwelling sages areவிடை: ஆரண்யகங்கள் / Aranyakas
- நோய்கள், மருந்துகள் பற்றிய விரிவான குறிப்புகளைக் கொண்ட வேதம் / Which Veda contains detailed references to diseases and medicines?விடை: அதர்வண வேதம் / Atharvaveda
- ஹரிசேனர் யாருடைய காலத்தில் இருந்தவர் <br />/Harisena belonged to the period ofவிடை: சமுத்திரகுப்தர் / Samudragupta
- ‘நிஷ்காம கர்மம்’ எதன் போதனை? / Nishkama Karma is the teaching ofவிடை: பகவத் கீதை / Bhagavad Gita
- புத்தரின் போதனைப்படி மனிதத் துன்பங்களுக்கு அடிப்படைக் காரணம் / The root cause of all sufferings of mankind according to Buddha isவிடை: ஆசை / Desire
- ஆசிரமங்கள் அல்லது வாழ்க்கையின் நான்கு <br />நிலைகள் எந்தக் கால கட்டத்தில் நன்கு <br />வளர்ச்சியடைந்தது? /Ashrams or four stages of life <br />came to be well established during whi...விடை: பிந்திய வேத காலம் / Later – Vedic period
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
