வினா விடை · TET – அறிவியல்
ஹீமோஃபீலியா என்பது
சரியான விடை: (A) இரத்தம் உறையாமை
விளக்கம்: ஹீமோஃபீலியா என்பது இரத்தம் உறைதலுக்குத் தேவையான காரணிகள் இல்லாததால் காயம் ஏற்பட்டால் இரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறும் மரபு நோய் ஆகும். இது X குரோமோசோம் வழியாகக் கடத்தப்படுவதால் பெரும்பாலும் ஆண்களைப் பாதிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வைட்டமின் E பற்றாக்குறையால் உருவாகும் நோய்விடை: மலட்டுத்தன்மை
- உள்ளங்கையில் வைக்கும்போது உருகக்கூடிய உலோகம் எது?விடை: காலியம்
- இரைப்பையிலுள்ள ஆக்சின்டிக் செல்களால் சுரக்கப்படுவதுவிடை: HCl
- விலங்குகளை வகைப்படுத்தும் முறையில் சரியான படிநிலை வரிசை எது?விடை: வகுப்பு – வரிசை – பேரினம் – சிற்றினம்
- இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம்விடை: 120 நாட்கள்
- கரிமச் சேர்மங்களின் வகையில் அடங்காதது எது?விடை: சமையல் சோடா
- கழிவுநீர் தூய்மையாக்கத்தில் பயன்படும் பாசி (ஆல்கா)விடை: குளோரல்லா
- சாம்பல் நிற அணில் (Grizzled Giant Squirrel) காணப்படும் சரணாலயம் எது?விடை: ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
