வினா விடை · TET – அறிவியல்
இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம்
சரியான விடை: (A) 120 நாட்கள்
விளக்கம்: மனித இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் சுமார் 120 நாட்கள் ஆகும். பழைய சிவப்பணுக்கள் மண்ணீரல், கல்லீரலில் அழிக்கப்படுவதால் மண்ணீரல் 'சிவப்பணுக்களின் இடுகாடு' எனப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கழிவுநீர் தூய்மையாக்கத்தில் பயன்படும் பாசி (ஆல்கா)விடை: குளோரல்லா
- இரைப்பையிலுள்ள ஆக்சின்டிக் செல்களால் சுரக்கப்படுவதுவிடை: HCl
- மனித இரத்தத்தில் உட்கரு அற்றவைவிடை: எரித்ரோசைட் மற்றும் த்ரோம்போசைட்
- வைட்டமின் E பற்றாக்குறையால் உருவாகும் நோய்விடை: மலட்டுத்தன்மை
- மினமாட்டா நோய்க்குக் காரணம்விடை: பாதரச மாசு
- ஹீமோஃபீலியா என்பதுவிடை: இரத்தம் உறையாமை
- தாவர செல்லை விலங்கு செல்லிலிருந்து வேறுபடுத்துவதுவிடை: செல் சுவர்
- உள்ளங்கையில் வைக்கும்போது உருகக்கூடிய உலோகம் எது?விடை: காலியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
