Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

இரைப்பையிலுள்ள ஆக்சின்டிக் செல்களால் சுரக்கப்படுவது

சரியான விடை: (A) HCl
விளக்கம்: இரைப்பைச் சுவரில் உள்ள ஆக்சின்டிக் (பெரைட்டல்) செல்கள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை (HCl) சுரக்கின்றன. பெப்சினோஜனை சீஃப் செல்கள் சுரக்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம்விடை: 120 நாட்கள்
  2. வைட்டமின் E பற்றாக்குறையால் உருவாகும் நோய்விடை: மலட்டுத்தன்மை
  3. கழிவுநீர் தூய்மையாக்கத்தில் பயன்படும் பாசி (ஆல்கா)விடை: குளோரல்லா
  4. ஹீமோஃபீலியா என்பதுவிடை: இரத்தம் உறையாமை
  5. மனித இரத்தத்தில் உட்கரு அற்றவைவிடை: எரித்ரோசைட் மற்றும் த்ரோம்போசைட்
  6. உள்ளங்கையில் வைக்கும்போது உருகக்கூடிய உலோகம் எது?விடை: காலியம்
  7. மினமாட்டா நோய்க்குக் காரணம்விடை: பாதரச மாசு
  8. விலங்குகளை வகைப்படுத்தும் முறையில் சரியான படிநிலை வரிசை எது?விடை: வகுப்பு – வரிசை – பேரினம் – சிற்றினம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions