Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ஹிஸ்டோன் எனப்படும் DNA சார்ந்த புரதம் எதில் காணப்படுகிறது?

சரியான விடை: (B) யூகேரியாட்டிக் செல்
விளக்கம்: ஹிஸ்டோன் புரதங்கள் யூகேரியாட்டிக் செல்களில் DNA-வைச் சுற்றி நியூக்ளியோசோம்களை உருவாக்கி குரோமட்டினை அமைக்கின்றன. பாக்டீரியா போன்ற புரோகேரியாட்டிக் செல்களின் DNA ஹிஸ்டோன் இன்றி உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. யுனெஸ்கோ (UNESCO) வழங்கும் கலிங்கா விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?விடை: அறிவியலை மக்களிடையே பரப்புதல்
  2. வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் <br />அழியாத மையின் வேதிப் பொருள்விடை: வெள்ளி நைட்ரேட்
  3. ஒளிச்சேர்க்கையின்போது ஆக்ஸிஜன் வெளியிடப்படுவதற்கு உதவும் கனிமம் எது?விடை: மாங்கனீசு
  4. தாவர மற்றும் விலங்குப் பண்புகள் இரண்டையும் கொண்ட உயிரினம் எது?விடை: யூக்ளினா
  5. நாசாவின் மெசஞ்சர் (MESSENGER) விண்கலம் எந்தக் கோளை ஆராய அனுப்பப்பட்டது? / NASA's MESSENGER spacecraft was sent to studyவிடை: புதன் / Mercury
  6. சிறுகுடலின் எந்தப் பகுதியில் பித்தநீர் கொழுப்பைப் பால்மமாக்குகிறது (Emulsification)?விடை: முன்சிறுகுடல் (டியோடினம்)
  7. தெளிவான எதிரொலி கேட்க ஒலி மூலத்துக்கும் எதிரொலிக்கும் பரப்புக்கும் இடையே இருக்க வேண்டிய குறைந்தபட்சத் தொலைவு / The minimum distance between the sound source and the reflecting surf...விடை: 17 மீ / 17 m
  8. கீழ்க்கண்டவற்றில் எது 'தத்துவ ஞானிகளின் கம்பளி' என அழைக்கப்படுகிறது?விடை: துத்தநாக ஆக்ஸைடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions