வினா விடை · அறிவியல்
யுனெஸ்கோ (UNESCO) வழங்கும் கலிங்கா விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?
சரியான விடை: (A) அறிவியலை மக்களிடையே பரப்புதல்
விளக்கம்: யுனெஸ்கோவின் கலிங்கா விருது அறிவியலை மக்களிடையே பரப்புவதில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படுகிறது. இது 1952-இல் ஒடிசாவின் பிஜு பட்நாயக் அளித்த நன்கொடையால் தொடங்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒளிச்சேர்க்கையின்போது ஆக்ஸிஜன் வெளியிடப்படுவதற்கு உதவும் கனிமம் எது?விடை: மாங்கனீசு
- ஹிஸ்டோன் எனப்படும் DNA சார்ந்த புரதம் எதில் காணப்படுகிறது?விடை: யூகேரியாட்டிக் செல்
- நாசாவின் மெசஞ்சர் (MESSENGER) விண்கலம் எந்தக் கோளை ஆராய அனுப்பப்பட்டது? / NASA's MESSENGER spacecraft was sent to studyவிடை: புதன் / Mercury
- வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் <br />அழியாத மையின் வேதிப் பொருள்விடை: வெள்ளி நைட்ரேட்
- தெளிவான எதிரொலி கேட்க ஒலி மூலத்துக்கும் எதிரொலிக்கும் பரப்புக்கும் இடையே இருக்க வேண்டிய குறைந்தபட்சத் தொலைவு / The minimum distance between the sound source and the reflecting surf...விடை: 17 மீ / 17 m
- தாவர மற்றும் விலங்குப் பண்புகள் இரண்டையும் கொண்ட உயிரினம் எது?விடை: யூக்ளினா
- குறுக்கே கலத்தல் (Crossing over) எந்த நிலையில் நடைபெறுகிறது? / Crossing over takes place in which of the following stages?விடை: பாக்கிட்டீன் / Pachytene
- சிறுகுடலின் எந்தப் பகுதியில் பித்தநீர் கொழுப்பைப் பால்மமாக்குகிறது (Emulsification)?விடை: முன்சிறுகுடல் (டியோடினம்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
