Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'Ice-cream' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்வு செய்யவும்

சரியான விடை: (A) பனிக்கூழ்
விளக்கம்: 'Ice-cream' என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் பனிக்கூழ். இதுபோல் 'Ice' பனிக்கட்டி எனவும் 'Cool drink' குளிர்பானம் எனவும் வழங்கப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 104. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
(a) எயிறு (b) பெற்றம் (c) உகிர் (d) ஆழி
1. நகம் 2. சக்கரம் 3. பல் 4. பசு
(a) (b) (c) (d)விடை: 3 4 1 2
2. சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்: “பழமொழி நானூறு”
1. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
2. இதன் ஆசிரியர் விளம்பிநாகனார்
3. ஒரு பாடலில் ஒரு பழமொழி மட்டுமே அமையும்விடை: 1, 3 சரி
3. 'வசன நடை கைவந்த வல்லாளர்' எனப் பரிதிமாற்கலைஞர் யாரைப் பாராட்டினார்?விடை: ஆறுமுக நாவலர்
4. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: திணை – தினைவிடை: நிலம் – தானியவகை
5. 'குறிஞ்சிக்கு ......' என இவரைக் கூறுவர்விடை: கபிலர்
6. பெயர்ச்சொல்லின் வகை அறிக: 'கேண்மை'விடை: குணப்பெயர்
7. 'முன்றில்' என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்வு செய்யவும்விடை: இலக்கணப் போலி
8. 'பனைமரம்' என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்விடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions