வினா விடை · பொதுத் தமிழ்
'பனைமரம்' என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்
சரியான விடை: (D) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
விளக்கம்: 'பனைமரம்' என்பதில் பனை என்ற சிறப்புப் பெயரும் மரம் என்ற பொதுப்பெயரும் இணைந்துள்ளன; ஆகவே இது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இதுபோல் 'சாரைப்பாம்பு', 'மல்லிகைப்பூ' ஆகியவையும் இருபெயரொட்டு ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 104. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சுகுண விலாச சபையை நிறுவியவர் யார்?விடை: பம்மல் சம்பந்தம்
- 'முன்றில்' என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்வு செய்யவும்விடை: இலக்கணப் போலி
- கீழ்க்காணும் அடிகளில் உள்ள எதுகையைத் தேர்ந்தெடுக்கவும்:<br />"துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்<br />நெஞ்சத்தர் ஆவர் விரைந்து"விடை: துஞ்சுங்கால் – நெஞ்சத்தர்
- பெயர்ச்சொல்லின் வகை அறிக: 'கேண்மை'விடை: குணப்பெயர்
- 'பாசிலை' என்பதன் சரியான பிரிப்பு எது?விடை: பசுமை + இலை
- 'குறிஞ்சிக்கு ......' என இவரைக் கூறுவர்விடை: கபிலர்
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: மறை – மரைவிடை: வேதம் – மான்
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: திணை – தினைவிடை: நிலம் – தானியவகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
