Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பெயர்ச்சொல்லின் வகை அறிக: 'கேண்மை'

சரியான விடை: (A) குணப்பெயர்
விளக்கம்: 'கேண்மை' என்பது நட்பு என்ற பண்பைக் குறிப்பதால் குணப்பெயர் (பண்புப்பெயர்) ஆகும். திருக்குறளில் 'நட்பு', 'கேண்மை' இரண்டும் ஒரே பொருளில் வருகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 104. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. 'முன்றில்' என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்வு செய்யவும்விடை: இலக்கணப் போலி
2. 'குறிஞ்சிக்கு ......' என இவரைக் கூறுவர்விடை: கபிலர்
3. 'பனைமரம்' என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்விடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
4. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: திணை – தினைவிடை: நிலம் – தானியவகை
5. சுகுண விலாச சபையை நிறுவியவர் யார்?விடை: பம்மல் சம்பந்தம்
6. 'வசன நடை கைவந்த வல்லாளர்' எனப் பரிதிமாற்கலைஞர் யாரைப் பாராட்டினார்?விடை: ஆறுமுக நாவலர்
7. கீழ்க்காணும் அடிகளில் உள்ள எதுகையைத் தேர்ந்தெடுக்கவும்:
"துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து"விடை: துஞ்சுங்கால் – நெஞ்சத்தர்
8. பொருத்துக:
(a) எயிறு (b) பெற்றம் (c) உகிர் (d) ஆழி
1. நகம் 2. சக்கரம் 3. பல் 4. பசு
(a) (b) (c) (d)விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions