வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஒப்புதல் வயதுச் சட்டம் நிறைவேறிய ஆண்டு / The Age of Consent Act was passed in the year
சரியான விடை: (B) 1891
விளக்கம்: ஒப்புதல் வயதுச் சட்டம் 1891 பெண்களின் திருமண ஒப்புதல் வயதை 10-லிருந்து 12 ஆக உயர்த்தியது. இச்சட்டத்துக்கு பெஹ்ராம்ஜி மலபாரியின் முயற்சி காரணமாக அமைந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாக்ஸின் இந்திய மசோதா எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? / When was Fox's India Bill introduced?விடை: 1783
- தேவனாம்பட்டினத்தில் ஆங்கிலேயர் கட்டிய கோட்டையின் பெயர் / Name the fort built by the English at Devanampatnam.விடை: புனித டேவிட் கோட்டை / Fort St. David
- பின்வரும் நிகழ்ச்சிகளைக் காலவரிசைப்படுத்துக / Arrange the following events in chronological order: I) பிளாசிப் போர் / Battle of Plassey II) பக்ஸார் போர் / Battle of Buxar III) தலைக...விடை: III, I, IV, II
- பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்திற்குப் பட்டய உரிமை வழங்கியவர் / The French East India Company was chartered byவிடை: பதினான்காம் லூயி / King Louis XIV
- 1829 டிசம்பர் 4 அன்று உடன்கட்டை ஏறும் வழக்கம் எங்கு தடை செய்யப்பட்டது? / On 4th December 1829 the practice of ‘sati’ was banned in theவிடை: வங்காள மாகாணம் / Bengal Presidency
- மூன்றாம் கர்நாடகப் போர் எதனுடன் தொடர்புடையது? / The Third Carnatic War was associated withவிடை: ஏழாண்டுப் போர் / Seven Years' War
- இடைநிலைக் கல்வி ஆணையத்தின் (1952–53) தலைவர் யார்? / Who was the Chairman of the Secondary Education Commission (1952–53)?விடை: டாக்டர் ஏ.எல். முதலியார் / Dr. A.L. Mudaliar
- போர்த்துக்கீசிய இந்தியப் பேரரசின் சிற்பி / The <br />architect of the Portuguese Indian Empire wasவிடை: அல்புகர்க் / Albuquerque
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
