வினா விடை · அறிவியல்
இடம் விட்டு இடம் நகரும் தாவரம்
சரியான விடை: (A) கிளாமிடோமோனஸ்
விளக்கம்: கிளாமிடோமோனஸ் என்ற ஒரு செல் பாசி தன் இரண்டு கசையிழைகளின் உதவியால் நீரில் இடம்விட்டு இடம் நகர்கிறது. நெஃப்ரோலெபிஸ், பெரணி போன்ற தாவரங்கள் ஓரிடத்தில் நிலைத்து வாழ்பவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அணுக்கரு பிளவு வினைகளைக் கட்டுப்படுத்தி நிகழ்த்தும் சாதனம்விடை: அணு உலை
- பெரிபெரி நோயைத் தடுக்கும் வைட்டமின் எது?விடை: வைட்டமின் B1
- பித்தளையில் உள்ள உலோகங்கள்விடை: தாமிரம் – துத்தநாகம்
- இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறையும்போது உண்டாகும் நிலைவிடை: லியூக்கோபீனியா
- விட்ரியால் எண்ணெய் (Oil of Vitriol) என்பதுவிடை: H2SO4
- விலங்கு முறை ஊட்டம் (Holozoic nutrition) கொண்டதுவிடை: அமீபா
- கந்தகம் (சல்ஃபர்) மூலக்கூறு எவ்வடிவத்தில் உள்ளது?விடை: S8
- வேக ஈனுலை சோதனை அணு உலை (Fast Breeder Test Reactor) அமைந்துள்ள இடம்விடை: கல்பாக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
