வினா விடை · அறிவியல்
பெரிபெரி நோயைத் தடுக்கும் வைட்டமின் எது?
சரியான விடை: (A) வைட்டமின் B1
விளக்கம்: தயமின் எனப்படும் வைட்டமின் B1 குறைபாட்டால் பெரிபெரி நோய் ஏற்படுகிறது. வைட்டமின் C குறைபாட்டால் ஸ்கர்வி, வைட்டமின் D குறைபாட்டால் ரிக்கட்ஸ் நோய் ஏற்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இடம் விட்டு இடம் நகரும் தாவரம்விடை: கிளாமிடோமோனஸ்
- இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறையும்போது உண்டாகும் நிலைவிடை: லியூக்கோபீனியா
- அணுக்கரு பிளவு வினைகளைக் கட்டுப்படுத்தி நிகழ்த்தும் சாதனம்விடை: அணு உலை
- விலங்கு முறை ஊட்டம் (Holozoic nutrition) கொண்டதுவிடை: அமீபா
- பித்தளையில் உள்ள உலோகங்கள்விடை: தாமிரம் – துத்தநாகம்
- வேக ஈனுலை சோதனை அணு உலை (Fast Breeder Test Reactor) அமைந்துள்ள இடம்விடை: கல்பாக்கம்
- விட்ரியால் எண்ணெய் (Oil of Vitriol) என்பதுவிடை: H2SO4
- பாஸ்டர் இன்ஸ்டிடியூட் (Pasteur Institute of India) அமைந்துள்ள இடம்விடை: குன்னூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
