வினா விடை · பொதுத் தமிழ்
“இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்” – இக்குறளில் அமைந்துள்ளவை:
1. கீழ்க்கதுவாய் மோனை
2. மேற்கதுவாய் மோனை
3. முற்று எதுகை
4. முற்று மோனை
5. அடி எதுகை
சரியான விடை: (B) 1, 3, 5 மட்டும் உள்ளன
விளக்கம்: முதலடியில் 1, 2, 4ஆம் சீர்கள் ‘இ’ என்று தொடங்குவதால் கீழ்க்கதுவாய் மோனையும், நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ‘டு’ ஒன்றுவதால் முற்று எதுகையும் உள்ளன. இரு அடிகளின் முதல் சீர்களும் ‘டு’ கொண்டு ஒன்றுவதால் அடி எதுகையும் அமைகிறது (குறள் 623).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 96. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘நன்னுதல்’ – பிரித்து எழுதுக:விடை: நன்மை+நுதல்
- பாரதிக்கு மகாகவி பட்டம் சூட்டியவர்விடை: வ.ரா.
- பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
a) நளவெண்பா – 1) புகழேந்தி
b) நைடதம் – 2) அதிவீரராம பாண்டியர்
c) அறநெறிச்சாரம் – 3) முனைப்பாடியார்
d) சகலகலாவல்லிமாலை –...விடை: 1 2 3 4
- செய்யுளில் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருள் தரும் பொருட்டு அளபெடுப்பது?விடை: சொல்லிசை அளபெடை
- ‘வெற்றிலை’ – பிரித்து எழுதுக:விடை: வெறுமை+இலை
- ‘ஆழ்நரகு’ – இலக்கணக்குறிப்பு:விடை: வினைத்தொகை
- ‘பெருமாள் திருமொழி’ அருளியவர்?விடை: குலசேகர ஆழ்வார்
- “ஆய்ந்த நாவலன் போய்விழுந் தாழ்ந்தனன் அவனைக்
காய்ந்த நாவலன் இம்மெனத் திருவுருக் கரந்தான்” – இதில் ஆய்ந்த நாவலன், காய்ந்த நாவலன் முறையே?விடை: நக்கீரன், இறைவன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups