வினா விடை · பொதுத் தமிழ்
‘ஆழ்நரகு’ – இலக்கணக்குறிப்பு:
சரியான விடை: (C) வினைத்தொகை
விளக்கம்: ஆழ்நரகு என்பது ஆழ்ந்த நரகு, ஆழ்கின்ற நரகு, ஆழும் நரகு என முக்காலத்துக்கும் பொருந்துவதால் வினைத்தொகை. காலம் காட்டும் இடைநிலை மறைந்து வருவதே வினைத்தொகையின் இயல்பு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 96. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செய்யுளில் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருள் தரும் பொருட்டு அளபெடுப்பது?விடை: சொல்லிசை அளபெடை
- “ஆய்ந்த நாவலன் போய்விழுந் தாழ்ந்தனன் அவனைக்
காய்ந்த நாவலன் இம்மெனத் திருவுருக் கரந்தான்” – இதில் ஆய்ந்த நாவலன், காய்ந்த நாவலன் முறையே?விடை: நக்கீரன், இறைவன்
- பாரதிக்கு மகாகவி பட்டம் சூட்டியவர்விடை: வ.ரா.
- பொருத்துக (திருவிளையாடற் புராணம் – படலங்களின் எண்ணிக்கை):
பட்டியல் I – பட்டியல் II
a) மதுரைக் காண்டம் – 1) 18
b) கூடற் காண்டம் – 2) 30
c) திருவாலவாய்க் காண்டம்...விடை: 1 2 3
- “இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்” – இக்குறளில் அமைந்துள்ளவை:
1. கீழ்க்கதுவாய் மோனை
2. மேற்கதுவாய் மோனை
3. முற்று எதுகை
4. முற்று...விடை: 1, 3, 5 மட்டும் உள்ளன
- பொருத்துக (மன்னர்களின் சிறப்புப் பெயர்கள்):
பட்டியல் I – பட்டியல் II
a) வானவன் – 1) சேரன்
b) சென்னி – 2) சோழன்
c) மாறன் – 3) பாண்டியன்விடை: 1 2 3
- ‘நன்னுதல்’ – பிரித்து எழுதுக:விடை: நன்மை+நுதல்
- தம் கல்லறையில் ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்’ என எழுத வேண்டும் என விரும்பியவர்?விடை: ஜி.யு. போப்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups