Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘நன்னுதல்’ – பிரித்து எழுதுக:

சரியான விடை: (C) நன்மை+நுதல்
விளக்கம்: நன்னுதல் என்பது நன்மை + நுதல் எனப் பிரியும் பண்புத்தொகை. ‘மை’ விகுதி கெட்டு நன் + நுதல் ஆகி, னகர ஒற்றின் முன் நகரம் னகரமாகத் திரிந்து நன்னுதல் (அழகிய நெற்றி) ஆனது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 96. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
a) நளவெண்பா – 1) புகழேந்தி
b) நைடதம் – 2) அதிவீரராம பாண்டியர்
c) அறநெறிச்சாரம் – 3) முனைப்பாடியார்
d) சகலகலாவல்லிமாலை –...விடை: 1 2 3 4
2. “இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்” – இக்குறளில் அமைந்துள்ளவை:
1. கீழ்க்கதுவாய் மோனை
2. மேற்கதுவாய் மோனை
3. முற்று எதுகை
4. முற்று...விடை: 1, 3, 5 மட்டும் உள்ளன
3. ‘வெற்றிலை’ – பிரித்து எழுதுக:விடை: வெறுமை+இலை
4. பாரதிக்கு மகாகவி பட்டம் சூட்டியவர்விடை: வ.ரா.
5. ‘பெருமாள் திருமொழி’ அருளியவர்?விடை: குலசேகர ஆழ்வார்
6. செய்யுளில் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருள் தரும் பொருட்டு அளபெடுப்பது?விடை: சொல்லிசை அளபெடை
7. ‘ஆழ்நரகு’ – இலக்கணக்குறிப்பு:விடை: வினைத்தொகை
8. “ஆய்ந்த நாவலன் போய்விழுந் தாழ்ந்தனன் அவனைக்
காய்ந்த நாவலன் இம்மெனத் திருவுருக் கரந்தான்” – இதில் ஆய்ந்த நாவலன், காய்ந்த நாவலன் முறையே?விடை: நக்கீரன், இறைவன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions